ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் , பின்னர் சாக்ஷி , லொஸ்லியா என ஒரு பெண்ணையும் விட்டு வைக்காமல் அதனை பேரையும் தனது வலைக்குள் விழவைத்துவிட்டார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் தனது பெயரை இழந்துவிட்டார்.
இந்த நேரத்தில் தான் கவின் வந்து சாக்ஷியின் அருகில் அமர்ந்துகொண்டு நான் எங்கேயும் போகமாட்டேன் இங்கேதான் இருக்கிறேன். எப்போதும் நீ செய்வதெல்லாம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்றெல்லாம் கூறினார். சாக்க்ஷி மற்றும் கவினுக்கு இடையே இந்த ரொமான்ஸை பார்த்து பார்வையாளர்கள் அனைவருமே கடுப்பாகிவிட்டனர்.