டாப் ஆங்கில் போஸ் கொடுத்து தாராளமா காட்டியும் அடங்காத இணையவாசிகள்!

சனி, 6 ஜூன் 2020 (10:00 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். அதையடுத்து அவ்ர்களே தினம் ஒரு போட்டோ போட சொல்லி பரிந்துரைத்ததால் அம்மணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி ஸ்டில்களை வாரி வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது செமி கவர்ச்சி உடையணிந்து டாப் ஆங்கில் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு இணையவாசிகளை சூடேற்றிவிட்டார் சாக்ஷி.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

Most people are so busy trying to get somewhere that they never stop and appreciate the miracles around them, Lets Enjoy the “Magic of the Journey” . #quarantine #lockdown #stayhome #stayhappy #kollywood #mollywood #biggboss #biggbosstamil #instadaily #morningvibes #sakshiagarwal #traditional #ethnic #instamood

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்