பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்யுடன் இணைந்து இவர் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
நடிகை திரிஷாவுக்கு 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவர், தன் சினேகிதர்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுப் பிரிந்ததது தெரிய வந்தது. எனவே என்னோடு இணைந்து பயணிப்பவரை நான் திருமணம் செய்வேன் என்று அவர் கூறினார்.