இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். இந்நிலையில் 'தரமான சம்பவம்' என்று குறிப்பிட்டு ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தின் போஸ்டரை நேற்று வெளியிட்டார். இது எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருவரையும் நினைவுபடுத்துவதுபோல் இருந்ததால் அதிமுகவினர் இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.