இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சிகளுக்கு கட்டுப்பாடின்றி இருந்து வரும் இவர் வயதுக்கு மீறிய ஹாட் உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவது , புகைப்படம் பதிவிடுவது என பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து ட்ரடிஷனல் உடையில் கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.