இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா. இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அடங்கமறு , அயோக்யா , சங்கத் தமிழன், சர்தார் , கடைசி விவசாயி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன்", கடைசி விவசாயி போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.