பிக்பாஸ் புகழ் ரைசா 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அவதாரமெடுத்து வெற்றிகண்டு தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' , 'காதலிக்க யாருமில்லை' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.