தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் நடிகர் விஜய்யை வைத்து 'தலைவா', அஜித்தை வைத்து 'கிரீடம்', விக்ரமை வைத்து 'தெய்வத்திருமகள்' ஆர்யாவை வைத்து ‘மதராச பட்டினம்’, ஜெயம் ரவியுடன் ‘வனமகன்’,என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
ஏ.எல். விஜய்க்கும் அமலாபாலுக்கும், 'தலைவா' படத்தில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த விஜய், அது முற்றிலும் பொய்யான செய்தி, யாரோ வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர் என அவர் கூறினார்.