இந்த சீரியலில் நக்ஷத்திரா கதாநாயகியாக நடிக்க ஹீரோவாக தெய்வமகள் கிருஷ்ணா நடிக்கிறார். இவர்களுடன் முதல் சீசனில் நடித்த அம்பிகா,பாப்ரி கோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் நேற்று இந்த தொடரின் முதல் எபிசோட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.