சில ஆண்டுகளுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷான், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் மாநகரம். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் முனீஸ் காந்த் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிய வெற்றி பெற்ற மாநகரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முனீஸ்காந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார்.