பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.
இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சையாக பேசுவதும், யாரும் பார்க்க விரும்பாத கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதுமாக இருந்து வரும் மீரா மிதுன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஷார்ட் அணிந்துகொண்டு யோகா செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் "கை எதுக்கு அங்க வச்சிருக்க" என சகட்டு மேனிக்கு மோசமாக திட்டிதீர்த்துள்ளனர்.