2017-ல் ஈசா யோகா மையத்திற்கு வருகை தந்த மோடி! 2019 ஜனவரி - மார்ச்- வரையில் 40 நாட்களில் நான்குமுறை தமிழகம் வந்த மோடி! சென்னையும், தென் மாவட்டங்களும் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீரில் தத்தளிக்கும்போது தமிழ்நாட்டிற்கு வராதது ஏன்? மக்களுக்கு உரிமைப்பட்ட நிதியை தராதது ஏன்?
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல நிதியமைச்சர் நிர்மலா பேரிடரால் சிதிலமாக்கப்பட்ட தமிழர்களை அவமானப்படுத்தி, ஆரிய, ஆணவ அரசியல் பேசுவதேன்?