சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பியாண்ட் த கிளவுட்ஸ்படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடை என கூறி உள்ளாடையுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அவரின் டஸ்கி ஸ்கின் கவர்ச்சியை கண்டு இணையவாசிகள் அனைவரும் மதிமயங்கிவிட்டனர். ஆனால், சின்ன வருத்தம் என்னவென்றால்... அவரது தலைமுடியை கொஞ்சம் பின்னாடி எடுத்து விட்டிருந்தாள் இன்னும் அழகாக இருந்திருக்கும் என ஏக்கத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.