ராக்கி என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்தப் படமான சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன.