2.0 படத்தின் வில்லன் வேடம் மிக முக்கியமானது. அதனால் இதில் நடிக்க வைக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அணுகினேன். அர்னால்டும் ஆர்வமாக இருந்தார்.ஆனால் ஹாலிவுட் நடிகருக்கும், இந்திய சினிமாவுக்கும் இடையேயான ஒப்பந்தங்களில் சில சிக்கல்கள் இருந்ததால் அது நிறைவேறாமல் போனது.