ஒருபக்கம் அரசியல், இன்னொரு பக்கம் விஸ்வரூபம் 2 ரிலீஸ் வேலைகள், இன்னொரு பக்கம் 'இந்தியன் 2' ஆரம்பகட்ட வேலைகள் என பிசியாக இருக்கும் கமல்ஹாசன் இடையிடையே தனது மகள்கள் உடனும் நேரத்தை செலவு செய்கிறார்
மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜிம்மில் என் குழந்தையுடன் உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சி செய்தால், உன் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். வலுவான உடல், வலுவான சிந்தனையை கொடுக்கும் என்று அக்ஷராஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.