“காதல்”திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சந்தியா. அதிலிருந்து காதல் சந்தியா என்றே அழைக்கப்படுகிறார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை 2015ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சந்தியாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.