இந்த படத்தின் முதல் பாடல் 'சிறுக்கி' என்று தொடங்குகிறது. இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேசன், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார்
இந்த படத்தின் ஐந்தாவது பாடல் 'மச்சான் இங்க வந்திரு' என்று தொடங்கும் பாடல் இந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுத , கரிஷ்மா ரவிச்சந்திரன், நிகிதா காந்தி மற்றும் ஷப்னம் ஆகியோர் பாடியுள்ளனர்