இ ந் நிலையில் தற்போது, அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பைக்கின் இன்சூரன்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகிறது. ஆனால், இன்சூரன்ஸ் இல்லாமல் அவர் எப்படி பல நாடுகளுக்குச் சென்றிருக்க முடியும் என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.