இந்த படம் மலையாளத்தில் மம்முட்டி-நயன்தாரா நடிப்பில் 'பாஸ்கல் தி ராஸ்கல்' என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. மலையாளத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டபோது 'யூ' சான்றிதழை பெற்ற நிலையில் தமிழில் மட்டும் எப்படி 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பது புரியாத புதிராக உள்ளது.