ஒளியிலே தெரிவது தேவதை தான்... தர்ஷாவின் விடியோவை ரசித்து தள்ளும் ரசிகர்கள்!

புதன், 7 டிசம்பர் 2022 (12:37 IST)
நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
அந்த வகையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.  அதன் மூலம் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. 
 
அதில் பிரபலமாகி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது தீப திருநாளில் ஒளியில் ஜொலிக்கும் முகத்தை காட்டி ரசிகர்கள் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்