சிம்புவின் நண்பராக அறியப்படும் நடன இயக்குனர் ராபர்ட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் நடன இயக்குனராக மாறிய அவர் முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின் விஜயகுமாரின் மகள் வனிதாவை திருமணம் செய்து அது சம்மந்தமான சர்ச்சைகளில் சிக்கி பின்னர் அவரை பிரிந்தார்.