இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் புகழ் கேப்ரியா கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சென்னையில் ஒருநாள், என்றென்றும் புன்னகை, அப்பா போன்ற படங்களில் நடித்தவர் கேப்ரில்லா. இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.