அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில், கவின் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். கவின் வெளியேறுவதை தாங்கிக்கொள்ளமுடியாத லொஸ்லியா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார் " கவின் ப்ளீஸ் போகாதடா.. என கூற அதற்கு கவின் " உன்கிட்ட நான் சொன்னதை மட்டும் நியாபகம் வைத்துக்கொண்டு ஒழுங்கா இரு என அட்வைஸ் கொடுக்கிறார். அதற்கு லாஸ் " எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை ... எதுமே நியாபகமில்லான அந்த போட்டோவை எடுத்து பாரு நியாபகம் வரும் என கோபத்துடன் போட்டோவை எடுத்து லொஸ்லியாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.
கவின் வெளியேறுவதை எண்ணி லொஸ்லியா , சாண்டி மட்டும் தான் வருத்தப்படுகின்றனர் " மற்ற மூவரும் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறார்கள். இதை பார்த்த நெட்டின்ஸ் " டேய் நீ இன்னும் போகலையாடா என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.