இந்நிலையில் வர்மா படத்தால் தனக்கு ஏற்பட்ட அவமானம் தாங்கமுடியாத பாலா ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாவதற்குள் தன்னுடைய இயக்கத்தில் வேறு ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்று மும்மரமாக இருக்கிறாராம். இதனால் விக்ரம் நடித்த ‘பிதாமகன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான வேளைகளில் தீவிரம் காட்டிவருகிறாராம்.