முதல் ரிலீஸில் பாபா கதாபாத்திரம் இமயமலைக்கே திரும்பி சென்றுவிடும் முடிவை எடுக்கையில் முதலமைச்சர் சுட்டு கொல்லப்படுவதால், மீண்டும் தமிழகத்திலேயே இருக்க முடிவெடுப்பார். இது ரஜினியின் அரசியல் வருகையை பற்றி கூறும் விதமாக அமைந்தது.
ஆனால் இப்போது ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து திரும்பி வருவதாக இருக்கும் காட்சிகள் மட்டுமே உள்ளன. அரசியல் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளன.