இவருக்கு பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்க நாதன் பாடலி சுசித்ரா குறித்து சர்ச்சையான கருத்துகள் தெரிவித்தார்.
இதையடுத்து பாடகி சுசுத்ரா, பயில்வான் ரங்க நாதனுக்கு போனில் தொடர்புகொண்டு அவரை திட்டியுளார், அந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.