தன் வங்கிக் கணக்கில் இருந்து, ரூ.1 கோடியை கரண் எடுத்துவிட்டதாக, போலீஸில் நிஷா புகாரளித்தார்,, எனவே கரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தன்னை கரண் அடித்தார் என நிஷா அளித்த புகாரின் அடிப்படையில், கரண் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில்,கரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: நிஷாவுக்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதை அவரே என்னிடம் கூறினார். அவர் தற்போது எங்கள் வீட்டில் வசித்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.