ஏற்கனவெ விஜய்க்கும் அட்லிக்கும் இடையே ஒரு சிறு மனத்தாங்கல் ஏற்பட்டு பின்னர் தயாரிப்பு தரப்பு பஞ்சாயத்து பேசி முடித்துள்ள நிலையில் தற்போது தயாரிப்பு தரப்பும் முணுமுணுக்கும் வகையில் அட்லியின் செயல்பாடு இருப்பதாகவும், அனேகமாக இந்த படம் தான் விஜய்-அட்லி இணையும் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.