சட்டை பட்டனை கழட்டி போட்டு அந்த இடத்த அப்பட்டமா காட்டிய ஆண்ட்ரியா!

செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:11 IST)
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது தொள தொளன்னு ஒரு சட்டை போட்டு அதுல பட்டன் கூட போடாமல் உள்ளாடை தெரியும் அளவிற்கு டாப் அங்கிள் போட்டோ எடுத்து கிளாமரில் கிறு கிறுக்க வைத்துள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Tuesday bluesday

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்