இரண்டு படங்கள் வெளிவரும்வரை, எது கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் நடிகைகள், அதன் பிறகு விஷம் போல சம்பளத்தை ஏற்றுவது வாடிக்கை. கயல் ஆனந்தியும் இந்த வாடிக்கையில் இணைந்திருக்கிறார்.
மன்னர் வகையறா, ரூபாய், பண்டிகை ஆகிய படங்கள் ஆனந்தி நடிப்பில் வெளியாக உள்ளன. சம்பளத்தை உயர்த்தியதால் வாய்ப்புகள் வருவது குறைந்திருக்கிறது.