அவர் தத்தெடுத்த தனது சொந்த கிராமமான புர்ரிபள்ளத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வளர்ச்சி பணிகளுக்காக கொடுத்துள்ளார். புர்ரிபள்ளத்தை மாடல் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே அவரது லட்சியமாம். இந்த ஒரு கோடி ஒரு தொடக்கப்புள்ளிதான், தொடர்ந்து அந்த கிராமத்துக்கு தேவைப்படும் விஷயங்களை செய்துத்தர இருக்கிறாராம்.