வரலட்சுமியிடம் முத்தம் வாங்கிய அதிர்ஷ்டசாலி – இணையத்தில் வைரலான புகைப்படம்!

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (09:48 IST)
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தனது செல்லப்பிராணி நாய்க்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த லாக்டவுன் நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் நடிகைகள் சமூகவலைதளங்களே கதி என்று கிடக்கிறார்கள். தினமும் புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி தனது செல்ல பிராணி நாய்க்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்