அவர் இப்போது, சினிமாவில் இருந்து ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் தசை அழல்சுழற்சி நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். ஓய்வுக்காக தயாரிப்பாளர்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாக சொல்லப்பட்டது.