பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர்போன நடிகை ராக்கி சவந்த் தமிழிலும் ஒரு சில ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13 சீசன் கூடிய விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் நடிகை ராக்கி சவந்த் தனது காதலருடன் ஜோடியாக கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார். வழக்கம் போல சல்மான் கான் தான் தொகுத்து வழங்கவுள்ள இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு குறைவில்லாத வகையில் போட்டியாளரை இறங்கியுள்ளனர்.