பிக்பாஸ் fake Show-வுக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்!

புதன், 2 மார்ச் 2022 (23:13 IST)
தமிழ் சினிமாவில் 90 களில்  முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தற்போது குணச்சித்திர வேடங்க்ளில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த பிக்பாஸ்-3 சீசனில் கலந்து கொண்டு மக்களைக் கவர்ந்தார். இ ந் நிலையில் தற்போது இதற்கு முன் நடந்த சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில், நடிகை கஸ்தூரி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்  கலந்துகொள்ளவில்லை; இதுகுறித்து, அவரிடம் ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு, அவர், fake ஷோவில் கலந்துகொள்ள விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்