அலைகளை கடல் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்… புகைப்படத்துக்கு கேப்ஷன் கொடுத்த ஆண்ட்ரியா!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:16 IST)
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

தொடர்ந்து பல திறமையான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, நடிப்பு மட்டும் இல்லாமல் பாடல், பாடல் எழுதுதல் மற்றும் டப்பிங் குரல் கொடுத்தல் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கடல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்