ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் லோகேஷ் ,அனிதா ஆகியோர்கள் குறித்து ஸ்ரீ ரெட்டி அவதூறாக பேசியதாக காவல்துறையை புகார் அளிக்கப்பட்டது.
தெலுங்கு நடிகர், இயக்குனர் உள்ளிட்ட பலர் இவரது பாலியல் புகாரில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அரசியல் பிரமுகர்கள்மீதும் அவர் அவதூறு பேசி உள்ளதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.