ஆஸ்திரேலிய ஓபன்- ஆஸ்லே பார்டி பட்டம் வென்று சாதனை

சனி, 29 ஜனவரி 2022 (23:37 IST)
இந்தப் புத்தாண்டில் நடந்த முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில்  ஆஸ்லே பார்டி பட்டம் வென்று சாதனைபடைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா  ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை காலின்சை வீழ்த்தி இன்று பட்டம் வென்றார் ஆஸ்லே பார்டி.

 இந்த ஆண்டின் முததல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்  மற்றும் இவரது 3 வது பட்டம் இதுவாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்