இந்த வெற்றி பற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் இங்கிலாந்து அணியும் ஊடகங்களும் இந்த தொடரை பற்றி நினைப்பதை விட்டு எதிர்வரும் ஆஷஸ் தொடரைப் பற்றியே கவனம் செலுத்தி பேசினர். இந்திய அணியை எளிதாக நினைத்து விட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் பவுலர்கள் அதிக ரன்களை சேர்க்கவிட்டது இங்கிலாந்து. அப்படி அவர்கள் ரன்கள் சேர்த்தால் பவுலர்கள் மிகவும் தன்னம்பிக்கை அணிந்து பந்து வீசுவார்கள். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவலில் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக் கூறியுள்ளார்.