இந்த நிலையில் 18 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 12 தோல்வி , 2 டிரா என 35 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.