F46 பிரிவில் கலந்து கொண்ட அவர், 16.32 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் இந்தியா 19வது இடத்தில் உள்ளது.