இந்நிலையில் கே எல் ராகுலின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரரும் வரணனையாளருமான அஜய் ஜடேஜா விமர்சனம் செய்துள்ளார். அதில் ராகுல் மென்மையான போக்கைக் கடைபிடிக்கிறார். அமைதியாக பேசுகிறார். அவரால் நீண்டகாலம் கேப்டனாக இருக்க முடியும். ஆனால் அதனால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. அவர் பொறுப்பை தோள்களில் சுமப்பதில்லை. அவர் கேப்டனாக செயல்பட்டால் அவர் மீது விமர்சனங்கள் வரும். எனக் கூறியுள்ளார்.