இதனை அடுத்து டெல்லி பேட்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை டெல்லி அணி இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி அணீயும் இரண்டு வெற்றிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு மூன்றாவது வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது