இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார். அவருடன் ஷிகர் தவான், ஷுப்மின் கில், அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார், குல்தீப் யாதவ், சாஹல், கலீல் அஹ்மது ஆகியோர் ஆடும் 11 அணியில் உள்ளனர்.