லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 242 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 50ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சூப்பர் ஓவர் விளையாடும் நிலை வந்தது.