பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிமானோ ஹாலெப் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செரினா வில்லியம்ஸை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். தரவரிசைப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் விம்பிள்டன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், பெண்களுக்கான இரட்டையர் ஆட்டம், கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆகியவற்றின் இறுதிப் போட்டி இன்றோடு முடிய இருக்கின்றன.