இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து நிலையில், ‘சென்னையில்தான் தற்போது அதிக அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்படுவதாகவும் தினமும் ஆயிரம் என்ற விகிதத்தில் சென்னையில் மட்டும் கொரோனா சோதனைகள் செய்யப்படுவதால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிக பாசிட்டிவ் வர காரணம் இருப்பதாகவும் தெரிவித்தார்
மேலும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்த்து மொத்தம் 1.5 கோடி பேர் வசிப்பதாகவும், தமிழகத்தில் வேறு எங்கும் இவ்வளவு பேர் வசிக்கவில்லை என்றும், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் அதிக அளவில் கேஸ்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனாலும் சென்னையில் போக போக கேஸ்களை கட்டுப்படுத்துவோம், என்று விஜயபாஸ்கர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.