இந்த நிலையில் நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ் இபிஎஸ் கைகளை உயர்த்தி காட்டினார். இது குறித்து கருத்து கூறிய திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்ப்க்கு ஏற்பட்ட கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ் இபிஎஸ்க்கும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்