இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை செய்த நிலையில் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் நடப்பாண்டு செமஸ்டர் தேர்வு எழுத தடை விதித்துள்ளது. மேலும் பட்டியல் இன மாணவருக்கு குளிர்பானத்தில் சிறிது கலந்து கொடுத்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.